Monday, April 5, 2010

Re: வேலை வேண்டுமா ?

Hi Udhayan,
 
Thanks for your mail...
 
2010/4/5 உதயன் <udhayan.chn@gmail.com>

நண்பர்களே 

இந்த இழை தொடங்கப்பட்டதின் நோக்கம், 

வேலை தேடிக் கொண்டிருக்கும் நபர்களுக்கானது 

உங்களது அலுவலத்திலோ / உங்களது நட்பு வட்டத்தில் வேலை இருப்பின் இந்த இழையில் தெரிவிக்கவும்.

மேலும் விபரங்களுக்கு என்னை தனி மடலில் தொடர்பு கொள்ளவும் 

குறிப்பு : தயவு செய்து இந்த இழையில் மொக்கை போடதிங்க, 
              கன்சல்டன்சியில் இருக்கும் நண்பர்கள் இந்த இழையை தவிர்க்கவும் 

சில நண்பர்களின் வேண்டுகொள்களுக்கு இணங்க இதை மீண்டும் தொடர்கிறேன்


--
--
--உதயன்--

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com



--
சுரேஷ் க ச
www.suresh7383.blogspot.com

அனைவரும் கடவுளாக முயற்சிக்க வேண்டாம்... முதலில், நல்ல மனிதர்களாக முயற்சிப்போம்..

--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment