Saturday, April 24, 2010

[கனடா தமிழ் Canada Tamil] Adadaa.net NEWS

Adadaa Network News brings you news that is related to Tamils around the world - to one place. You no longer have to visit few different news sites to get the full picture.

அடடா செய்திகள், உலகின் பல்வேறு பக்கங்களிலிருந்தும் தமிழர்கள் சம்பந்தமான செய்திகளை ஒரே இடத்தில் தருகிறது. இனிமேல் பல இணையத்தளங்களுக்குச் சென்று தான் முழுமையான செய்தியை அறிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.


You have been searching for a one stop site to read all news that are important to Tamils around the world.   You may have tried some sites that only shows "Against Tamileelam" news , while some shows only "Pro Tamileelam" news.  And some of you might have tried Google News and Yahoo News.

After I have tried all news portals, I decided to build one.  At Adadaa Network News, you can read the latest news from any genre of your choice: Pro Tamileelam, Against Tamileelam, Undecided – News source that have not clearly identified themselves as Pro or Against Tamileelam. Of course, what Tamil news site would be complete without தமிழ். In addition to many categories, you can view news based on special keywords.

Thanks for visiting and hopefully Adadaa Network News will be the one place you stop by to read Tamil news.

அடடா செய்திகள் உங்களை வரவேற்கிறது.

உலகத் தமிழர்களுக்கு முக்கியமான தமிழ் செய்திகளை ஒரே இணையத்தில் வாசிக்க நீங்கள் நடத்திய தேடுதல் வேட்டை முற்றுப்பெறுகிறது. அடடா செய்திகள் தளம் மட்டுமே இப்படி உலக செய்திகளை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் தரும் முதலாவது தளம் அல்ல.  சில இணையத்தளங்களில் "தமிழீழ ஆதருவு" செய்திகளை மட்டுமே படிக்கக்கூடியவாறு இருக்கும்; சில "தமிழீழ எதிர்ப்பு" செய்திகளை மட்டுமே பிரசுரிக்கும்.  நீங்கள் கூகிள், யஹூ என்று தேடு தள செய்திகளையும் வாசித்திருப்பீர்கள்.

இவைகளையும் தாண்டி தமிழீழ ஆதரவு, தமிழீழ எதிர்ப்பு, சாராமை [தமிழீழ எதிர்ப்பு, ஆதரவு என்று எந்த பக்கத்தையும் திட்டவட்டமாக சாராத செய்தித் தளங்கள்] என்று ஒரே இடத்தில் வாசிக்கக்கூடியவாறு இந்த அடடா செய்திகள் தளம் அமைந்திருக்கிறது.  தமிழ் செய்தித் தளம், தமிழிலில் செய்தி வாசிக்கமுடியாவிட்டால் அது பிரயோசனமற்றது.  அடடா செய்திகள் தளத்தில், தமிழில் செய்திகளையும் வாசிக்கலாம். இவை மட்டுமின்றி சில விசேட சொற்களை தெரிவுசெய்து அவை சம்பந்தமான செய்திகளை வாசிக்கவும் செய்யலாம்.

உங்கள் வருகைக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்;  அடடா செய்திகள் தளம் உங்கள் செய்தித் தளமாக விளங்கும் என்ற நம்பிக்கையோடு.

--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

No comments:

Post a Comment