Thursday, April 8, 2010

Re: செய்தி -- கைலி அணிந்து உலா வர ஷார்ஜாவில் திடீர் தடை



8-4-10 அன்று, Balaji Baskaran <bas.balaji@gmail.com> எழுதினார்:

ஷார்ஜா: கால்கள் வெளியும் தெரியும்படி, லுங்கி அணிந்து வெளியில் நடமாட ஷார்ஜாவில் தடை [^] விதிக்கப்பட்டுள்ளது.
 
 
 
நம்ம நாட்டோட தேசிய உடைக்கு தடையா ? அங்கெ  மற்ற நாட்டவர்கள் எல்லாம் அவங்க அவங்க இஸ்டத்திற்கு தானே உடை போடுறாங்க. எங்க ஊரில்தான் தடை.. இப்ப அங்கயுமா?? விளங்கிடும் !
 
ஆனா நம்ம ஆளுங்க கைலி கட்டிருப்பதைபார்த்தல் நமக்கே  சந்தேக கேசில் உள்ள போடணும் போலத்தான்  தோணும்   :)
 

 

--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment