எப்படி கட் என்றி சொல்ல வில்லை இன்னும் விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்
அதோடு படம் எடுப்பது சொல்லுங்கள்
சிக்கனமாக காமிரா தயாரிப்பு பிரமாதம்
8 ஏப்ரல், 2010 4:23 am அன்று, சாதிக் அலி <sadeekali@gmail.com> எழுதியது:
--2010/4/7 baabuu <rbaabuu@gmail.com>பாபு ... வாங்க பஜ்ஜி சுடலாங்குற மாதிரி தலைப்புக் கொடுத்திருக்கீங்களே என்று உள்ளே நுழைந்தால் உண்மையிலேயே காமிரா தயாரிக்க செ்ய்முறை விளக்கங்கள்னு அசத்திட்டீங்க சார்.இந்தக் காமிரா மூலம் எடுக்கப்பட்ட படங்கள் ஏதாவது இருந்தால் போடுங்க. அதன் தரம் எப்படி இருக்குன்னு பார்ப்போம்.
--
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
sadeekali@gmail.com
----------- அ. சாதிக் அலி ----------------
நல் சிந்தனைக் கொள் மனிதா..!
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
தமிழ் நண்பர்கள் Tamil Friends
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com
--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com
No comments:
Post a Comment