ரெம்ப ஜாலியா இருக்கும் .....நானும் எனது நன்பர்களும் நிறைய தடவை இப்படி போயிருக்கிறேம்..கொழும்பில விடமாட்டாங்க..யாழ்ப்பாணத்தில போகலாம்...அதுவும் படிகட்டுல நிண்டபடி வல்லைவெளி கடந்து போகையில..அந்த பசுமையான வயல்வெளியும் தொண்டமானாறும்...எப்படா ஊருக்கு போய் 750நம்பர் பஸ்ல யாழ்ப்பாணம் போகலாம் எண்டு இறுக்கு....
--
வியர்வை சிந்தாத உன்னாலும்
மை சிந்தாத பேனாவாலும்
எதையும் சாதித்திட முடியாது
--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment