2010/4/9 Thenusha Eswaram <eswarthenie@gmail.com>
இங்க நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமா மாறிட்டாங்கஎனக்கொரு சந்தேகம் எத்தனையோ கல்யாணப் படங்கள் பார்த்துட்டேன் இந்திய முறையில்ஆனால் எதிலுமே தாலிகட்டும் பொது பெண் கைகூப்பி இறைவனை வணங்கி தலை இல்லையே ஏன் ?அப்படி ஒரு முறை அங்கே இல்லையா ?
--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth
--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com
No comments:
Post a Comment