அதை மூடிக் கட்டினாலும் சுனாமி வரும் போது அல்லது நீர்ப்பெருக்கின் போதோ அது ஆபத்தாக இருக்காதா
-- 2010/4/8 Ahamed Zubair A <ahamedzubair@gmail.com>
2010/4/8 சுரேஷ் <m.suresh.india@gmail.com>நீர்நிலைல கட்டினா அது புதையாம இருக்காதுன்னு ஏன் நினைக்கிறீங்க???டவுட் தனபாலு: வீடு கட்டப்பட்ட இடத்தின் பெயரே அம்மன், 'குளம்'ம்னு இருக்கும்போது, ஆய்வுக்கு அவசியமே இல்லையே... குளத்தில வீடு கட்டினா, புதையாம இருக்குமா...? நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதில் அரசே முன்மாதிரியா இருப்பதைத் தான், இந்த விவகாரமும் வெளிப்படுத்தியிருக்கு!
Well compacted strata can be the best foundation for any number of floors. Here in Dubai, we will excavate & fill the same with other type of sand to increase the bearing capacity of the soil.
சும்மா விஷயம் தெரியாம எதையும் பேசாதீங்க அண்ணே. இங்க நாங்க கடல்ல மண்ணைக் கொட்டி மூடி கட்டடம் கட்டுறோம்.
ஆஃப்டர் ஆல் குளம். அதுல மண்ணைக் கொட்டி மூட முடியாதா???
வேணும்னா அவர்கள் செய்த செயல்முறைகளில் தவறு இருக்கலாம். செயலிலேயே தவறு இல்லை.
தமிழ் நண்பர்கள் Tamil Friends
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com
No comments:
Post a Comment