Friday, April 9, 2010

Re: Bagavat Geetha



2010/4/9 Thenusha Eswaram <eswarthenie@gmail.com>
என்ன ஓய் நினைச்சுன்ண்டு இருக்கீர் 

பகவான் கிருஷ்னன்னா சும்மாவா அவா பேசுறதுன்னா ஹை கிளாஸ் போன் வேணுமோய் இருந்தா வாரு இல்லன்ன வராதீர் 

பரவாயில்ல
மஹி மாம்ஸ் மாப்பிளை பாக்கலைனா கன்னியாகுமரில பார்த்துடுவோம். நல்லா பேசுறீங்க

--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth

--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment