Wednesday, April 7, 2010

Re: சிங்கத்துக்கு பிறந்தநாள்


2010/4/7 Thirumoorthy K <thirumoorthy.k@gmail.com>
இது எனக்கு வந்த மெயில் சில வார்த்தைக்கு அர்த்தம் தேவை( scapegoats)
தமிழில் என்னவாக இருக்கும்



ஐயா Scapegoatனா பலிஆடு (அ) பலிகடா


--
எது மிகப்பெரிய வெற்றி? எதுவும் வேண்டாத நிலையே மிகப்பெரிய வெற்றி. எல்லாம் இருக்கிறது என்று மனம் அமைதியாய் இருக்கிற நிலையே மிகப்பெரிய வெற்றி. எவரோடும் நெல்முனை அளவும் பிணக்கு இல்லை என்ற மனோநிலையே மிகச்சிறந்த வெற்றி. யாரைப் பற்றி நினைக்கிறபோதும் முகத்தில் ஒரு புன்னகை தோன்றுகிற நிலையே அற்புதமான வெற்றி.




நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச

--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment