Saturday, April 3, 2010

Re: கிறுக்கல்கள்: நிழல்



2010/4/3 Gokul Kumaran <gokuldubai@gmail.com>
2010/4/3 பிரசாத் வேணுகோபால் <prasathtf@gmail.com>

பகலவன் ஒன்னும் நிலாவை "நீ என்கிட்டே வாடா ராஜா!"னு கையை விரிச்சுக்கிட்டு அணைக்கலை :)))

ஒரு சின்னப் பெருங்காயம் நல்லா மணம் வீசி வாசனை கொடுத்துக்கிட்டிருந்துச்சு. அதைத் தூக்கி கடலில் கரைச்சாங்க. காணாம போயிடுச்சு.

அது மாதிரி இந்த நிலா, பகலவன் வந்ததும் அதுகிட்டே சரணடைஞ்சிருச்சு. பகலவன் என்ன பண்ணுச்சு. "நீ ஒரு மூலையில் வாலாட்டாமல் இருந்துக்கோ"-னு சொல்லிருச்சு :)))

இது தான் அண்ணே... நான் அங்க சொல்ல வந்ததும்... அணைச்சதுனு சொல்றதெல்லாம் சும்மா லுலுல்லாயி அண்ணே... கயல்விழியாள்னு சொன்னாக்கா மீனுக்கு செதில் இருக்காப்புல, வால் இருக்காப்புல, இறக்கை இருக்காப்புல கண்ணுக்கும் இருக்கானு கேட்டா நான் என்ன பண்ணுவேன்...
 
முடியல பிரசாத். விட்ருவோம் :)))

என்னாலையும் முடியல... வேலை கம்ப்யூட்டர் நிறைய இருக்கு... கண் எல்லாம் வலிக்குது... ரிப்போர்ட் அடிச்சு, ரிப்போர்ட் அடிச்சு... விட்ருவோம்... 


--
எண்ணம் போல் வாழ்வு…

பிரசாத் வேணுகோபால்,

www.prasath-kirukkalgal.blogspot.com.

--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment