Saturday, April 3, 2010

Re: கிறுக்கல்கள்: நிழல்

2010/4/3 பிரசாத் வேணுகோபால் <prasathtf@gmail.com>


2010/4/3 Gokul Kumaran <gokuldubai@gmail.com>


விளக்கை அணைக்கலாம். ஆனா, ஒளியை அணைக்க முடியாது :)))
 ஓளியை நாம அணைக்க முடியாது, ஒளி நம்மளை அணைக்குது(கட்டிப் பிடிப்பது) தானே... :)

மறைக்கத்தான் முடியும்.

நிலவின் ஒளியை பகலவன் மறைக்கத்தான் செய்யுது. அணைக்காது. நிலவின் ஒளி இருந்துக்கிட்டே தான் இருக்கும் :)

நிலவின் ஒளியை பகலவன் ஒளி இறுக்கமாக அணைத்ததன் மூலமாகத் தான, நாம் நம் கண்களால் இரண்டு ஒளியையும் பிரித்துப் பார்க்க முடியாமல் மறைந்ததாகத் தோன்றுகிறது... :)


பகலவன் ஒன்னும் நிலாவை "நீ என்கிட்டே வாடா ராஜா!"னு கையை விரிச்சுக்கிட்டு அணைக்கலை :)))

ஒரு சின்னப் பெருங்காயம் நல்லா மணம் வீசி வாசனை கொடுத்துக்கிட்டிருந்துச்சு. அதைத் தூக்கி கடலில் கரைச்சாங்க. காணாம போயிடுச்சு.

அது மாதிரி இந்த நிலா, பகலவன் வந்ததும் அதுகிட்டே சரணடைஞ்சிருச்சு. பகலவன் என்ன பண்ணுச்சு. "நீ ஒரு மூலையில் வாலாட்டாமல் இருந்துக்கோ"-னு சொல்லிருச்சு :)))

முடியல பிரசாத். விட்ருவோம் :)))

--
ப்ரியத்துடன்,
கோகுல்
http://pittujokku.blogspot.com/

--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment