Friday, April 2, 2010

Re: அழகு குட்டி செல்லங்கள்


சரிடா அச்சி , எப்படிடா இருக்கடா ? இப்படிடா நானுடா டாடா போட்டு கூப்பிட்டாடா உன்னோடடா பொண்ணாட்டிடா என்ன சுமா விட்டுடுவாங்களாடா ? (சும்மாஆஆஆஆஅ)

அச்சு சார் இப்படி நேர்ல ஒரு பத்து பேத்துக்கு முன்னாடி சொன்னா என்ன ஆகும் நினைச்சி பாருங்க , என்ன கொடும சார் இது ? அங்கிள் எல்லாம் வயச குறைச்சிக்கிட்டே போறாங்க !? இதுக்கு முதல ஒரு சட்டம் போடனும் , வயச குறைச்சா வயதுக்கார சட்டத்தில் தூக்கி உள்ள வைக்கனும் :)


 

2010/4/3 அச்சு !!! <achusudhakar@gmail.com>
அடேய் சொக்கு, சார் மோர்னுலாம் போட்டு என்ன ஏன் வயசானவன் மாதிரி காட்டுற. நான் உன்ன விட 3 வயசு சின்னவன்றத மறந்துடாத.


--
கோல்ட் மாரி
http://goldmari44.blogspot.com/

பாலைவனத்தில் பசுமை காண்போர் சங்கம் , ஈராக்

எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ...!

--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment