வணக்கம்.
தங்கள் வரவு நல்வரவு ஆகுக
--
"If we do not change our direction, we are likely to end up where we are headed."
-- Chinese Proverb
-- 2010/4/3 Ragavan R <rragav4@gmail.com>
பெயர் :- சிகரெட்
தமிழ் பெயர் :- வெண்குழல் வத்தி
வயது :- கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு
தொழில் :- போதை தருவது
உபதொழில் :- எமனின் எஜன்ட்
நண்பர்கள் :- பீடி, கஞ்சா , பெதடின்
எதிரிகள் :- பிடிக்காத எல்லோரும்
பிடித்த வேலை :- உயிரை எடுப்பது
பிடிக்காதவேலை :- உயிரை மெதுவாக எடுப்பது
பிடித்த உணவு :- ரத்தம்
பிடிக்காத உணவு :- நுரையீரல்
விரும்புவது :- மனிதஉயிர்
விரும்பாதது :- பெண்களை
சமீபத்திய எரிச்சல் :- பொது இடங்களில் தடை
நீண்ட கால எரிச்சல் :- CIGARETTE INJUROUS YOUR HEALTH
சமீபத்திய சாதனை :- ஆண்டுக்கு ஒரு கோடி பேர் உயிர்
நீண்டகால சாதனை :- புற்று நோய்
"If we do not change our direction, we are likely to end up where we are headed."
-- Chinese Proverb
தமிழ் நண்பர்கள் Tamil Friends
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com
No comments:
Post a Comment