நானிருக்க
என் எஜமான்
நீ ஏனடா
நிழலை நேசிக்கின்றாய்
(அன்பு பிரசாத் உன் கவிதை அருமை )
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
http://tamizhswasam.blogspot.com/
2010/4/3 பிரசாத் வேணுகோபால் <prasathtf@gmail.com>
நான்நடந்த பாதையெங்கும்
பலவாறாய் எனைக்காட்டி
என்னுள்ளே வீற்றிருக்கும்
உயிர்துடிப்பாய் தொடர்ந்திட்டாய்
நிலவணைத்த பகலவனாய்
எனைவந்து இருளணைக்க
எங்கேநீ மறைந்தனையோ
உடன்வந்த எந்நிழலே...
--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com
No comments:
Post a Comment