மன்னிக்கணும் மாமு
தாமதமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
2010/4/5 Ramesh <rameshdotv@gmail.com>
பின்னேரம்ன்னா இது என்ன அறந்தாங்கி மாதிரி இன்னொரு ஊரா ? இன்னும் எத்தனை
ஊரை தான் தமிழ்நாட்டுல ஒளிச்சி வைச்சிருக்காய்ங்களோ தெரியலை.
சிங்கத்துக்கிட்டே சொல்லி வரும் ஞாயிறோ அல்லது அடுத்த ஞாயிறோ ஒரு
பார்ட்டி கொடுக்க சொல்லுங்களேன்.. எல்லாம் வந்திடறோம். எனக்கும் கோவை
பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. எப்படி இருக்கோ என்னம்மோ ? சென்னை பாய்ஸ்
யாரும் வந்தாலும் வருவாங்க என்ன ஓக்கேயா ?
On Apr 5, 4:31 pm, Thenusha Eswaram <eswarthe...@gmail.com> wrote:
> வாழ்த்துச் சொன்ன எல்லாருக்கும் நன்றி
>
> பின்னேரம் வீட்டுக்கு வாங்க பார்ட்டியில் கலந்து கொள்ளுங்க
--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com
To unsubscribe, reply using "remove me" as the subject.
--
என்றும் அன்புடன்
தணிகை.ஜெ
(உங்கள் பார்வையாகவே நான் இருக்கிறேன்)
http://jthanigai1.blogspot.com/
http://parattaionline.blogspot.com/
http://ennanbarkal.blogspot.com/
--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com
No comments:
Post a Comment