On 4/4/10, கோல்ட் <thangamari2007@gmail.com> wrote:
-- ஹா ஹா ஹா , நாங்க மட்டும் சும்மா அதுவும் சேர்ல சாய்ந்து உக்காந்து உங்க கூட மொக்கை போடுற மாதிரி'ல பேசுறிங்க ( அடப்பாவி அவசரப்பட்டு உண்மைய சொல்லிட்டியே )
நீங்க சொல்லாட்டியும் எல்லோருக்கும்
போங்க போங்க ,உங்களுக்கு நேர்'ல இருக்கிறவன் உங்களுக்கு அதிகமா வேலை கொடுக்கட்டும்
நேர்ல இருக்கிறவன் உடல் நலம் குன்றி மருத்துவமனைக்கு போயிருக்கான் (ஹீ ஹீ..)
--
நேற்றைய பொழுதுகள் வீணாக..
நாளைய பொழுதுகள் தேனாக..
என்றும் அன்புடன்
குட்டி
தமிழ் நண்பர்கள் Tamil Friends
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com
No comments:
Post a Comment