Saturday, April 3, 2010

Re: முசந்தத்தில் ஓர் நாள்... ஒமான் கரையோரம்...!!!

Pluginsலாம் டிரை பண்ணுங்க மாம்ஸ் பார்டர் போடுங்க, உங்க மெயில் ஐடியா காப்பிரைட்டா போட்டுங்க
மெயில் லா அட்டாச் பண்ணுராதுக்கு முன்னால் Picasa Insatall பண்ணி ரெசல்யுசன்னா குறைச்சுக் கோங்க

2010/4/3 Gokul Kumaran <gokuldubai@gmail.com>
2010/4/3 உதயன் <udhayan.chn@gmail.com>

மாம்ஸ் நீங்க போட்டோஷாப் படிக்கிறிங்கனு தெரியுது


போட்டோஷாப் பக்கம் வராம படங்களை எப்படி போடுவது?

கொஞ்சமாவது லெவல்ஸ், கர்வ்ஸ், காண்ட்ராஸ்ட், ஷேடோஸ் & ஹைலைட்ஸ், இமேஜ் க்ராப்பிங் & ரீசைஸிங், ஷார்பெனிங், இதெல்லாம் பண்ணியாகணுமே உதயன்!


--
ப்ரியத்துடன்,
கோகுல்
http://pittujokku.blogspot.com/

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"



--
--
--உதயன்--

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment