2010/4/4 mahi <rethammahi@gmail.com>
குழும மட்டுறுத்துனர்களில் ஒருவருக்கு
இது கூகிள் செய்கிற சதி
குழுமம் பிறந்த நாள் என்று இன்று(4ம் திகதி) குறிப்பிடப்பட்டு அதற்க்காய் வாழ்த்துக்களும் தெரிவி்க்கப்பட்டநிலையில் ஒரு பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது எனக்கு..
அதை குழும தலை என்ற வினோத் தீர்த்து வைப்பாராக!
Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec 1997 2 2005 4 13 3 3 5 101 2006 273 139 149 247 362 376 595 768 1542 2196 2292 2193 2007 3131 5019 3497 2816 2254 2404 2150 1175 3137 1327 3374 2858 2008 2167 4504 5536 4049 2714 3025 6508 9215 14615 11673 10960 12530 2009 7836 13815 15922 16636 19299 17984 17835 11678 10624 18393 15458 15656 2010 9861 8166 9601 438
குழுமத்தின் முதல் மடல் என்று பார்க்கையில் 1997 ல் டிசம்பர் மாதம் 2 மடல்கள் மட்டுமே எண்ணிக்கையில் காட்டப்படுகிறது..
ஆனால் 2005 ஜூலை மாதம் 4 மடல்கள் என எண்ணிக்கை உள்ளது...
ஆகவே சரியான நாள் எது என்று சொல்ல வேண்டும், என கேட்டுக்கொல்கிறேன் :-)
இப்படிக்கு
குழும மட்டுறுத்துனர்களில் ஒருவர்
குழும மட்டுறுத்துனர்களில் ஒருவருக்கு
இது கூகிள் செய்கிற சதி
--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth
--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com
No comments:
Post a Comment