On 4/3/10, பிரசாத் வேணுகோபால் <prasathtf@gmail.com> wrote:
நான்நடந்த பாதையெங்கும்
பலவாறாய் எனைக்காட்டி
என்னுள்ளே வீற்றிருக்கும்
உயிர்துடிப்பாய் தொடர்ந்திட்டாய்
நிலவணைத்த பகலவனாய் ( வாய்ப்புண்டா )
எனைவந்து இருளணைக்க
எங்கேநீ மறைந்தனையோ
உடன்வந்த எந்நிழலே...
அருமை ப்ரசாத்
--
என்றும் அன்புடன் -- துரை --
வெண்பாக்கள் : 'மரபுக் கனவுகள்' : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள் : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள் : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம் : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral --
தமிழ் நண்பர்கள் Tamil Friends
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com
No comments:
Post a Comment