5 ஏப்ரல், 2010 12:30 pm அன்று, raja rajan <esenarspore@gmail.com> எழுதியது:
நம் ஊரில் ஆடு, கோழிகளை கடையிலேயே கொன்று, தோலுரித்து, இ்றைச்சியைவிற்பனை செய்வார்கள்.மேலை நாடுகளில், இந்த உயிர் வதையை, ஒரு தனியிடத்தில் நடத்தி,இ்றைச்சியை சந்தைக்கு அனுப்புவார்கள். அத்தகைய இடத்தை, வழக்கு ஆங்கிலத்தில் slaughter House என்றும், தூய ஆங்கிலத்தில் Abattoir (உச்சரிப்பு : அபட்டுவா) என்றும் சொல்லுவாரகள்.
நட்புடன்,
சபா.ந.ராசன்,
"நிலைப்பது நினைக்கின்,
நிலையாததும் நிலைக்கும்.
நிலையாதது நினைக்கின்,
நிலைப்பதும் போம்...."--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com
--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com
No comments:
Post a Comment