2010/4/3 பிரசாத் வேணுகோபால் <prasathtf@gmail.com>
2010/4/3 துரை.ந.உ <vce.projects@gmail.com>நிலவணைத்த பகலவனாய் ( வாய்ப்புண்டா )
ஐயா. இக்கிறுக்கல் பல பொருள் படும்படி எழுத நினைத்த ஒரு முயற்சி.நிலவணைத்த பகலவனாய் என்பது இங்கு நிலவின் ஒளியை பகலில் அணைத்து விடும் பகலவனாய் என்று பொருள்பட எழுதினேன். எங்கேயோ இடறிட்டேன் போலிருக்கு.
விளக்கை அணைக்கலாம். ஆனா, ஒளியை அணைக்க முடியாது :)))
மறைக்கத்தான் முடியும்.
நிலவின் ஒளியை பகலவன் மறைக்கத்தான் செய்யுது. அணைக்காது. நிலவின் ஒளி இருந்துக்கிட்டே தான் இருக்கும் :)
--
ப்ரியத்துடன்,
கோகுல்
http://pittujokku.blogspot.com/
தமிழ் நண்பர்கள் Tamil Friends
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com
No comments:
Post a Comment