மண்டை உடைச்சு யோசிச்சிருக்கேன்.
1,2 4,8,16,32,64,128,256,489
On Apr 6, 7:26 pm, Gokul Kumaran <gokuldu...@gmail.com> wrote:
> உங்களிடம் பத்து பைகள் இருக்கின்றன. அப்புறம் 1000 ஒரு ரூபாய் நாணயங்கள்
> இருக்கின்றன.
>
> இந்த ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை பத்து பையிலும் நிரப்ப வேண்டும்.
>
> எப்படி?
>
> ஒன்றிலிருந்து ஆயிரத்துக்குள் எத்தனை ரூபாய் கேட்டாலும் பையைத் திறக்காமலேயே
> ஒரு பையோ அல்லது அதற்கு மேற்பட்ட பைகளையோ அப்படியே கொடுக்க வேண்டும் ரிபீட்
> பைகளைத் திறக்காமலேயே, சில்லறைகளை இங்கே அங்கே மாற்றாமலேயே
>
> எப்படி நிரப்புவீர்கள்?
>
> சொல்லுங்க பார்க்கலாம்.
>
>
--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com
To unsubscribe, reply using "remove me" as the subject.
No comments:
Post a Comment