Tuesday, April 6, 2010

Re: [பண்புடன்] Re: பொழுது போக ஒரு மடல்.

சிம்பிளான இன்னொரு புதிருப்பா...

ஆறு சம நீளமுடைய குச்சிகள் உங்களுக்கு கொடுக்கப்படுகிறது. அதனைக் கொண்டு நீங்கள் நான்கு சமபக்க முக்கோணங்கள் உருவாக்க வேண்டும். எவ்வாறு... குச்சிகளை உடைக்க கூடாது...


--
எண்ணம் போல் வாழ்வு…

பிரசாத் வேணுகோபால்,

www.prasath-kirukkalgal.blogspot.com.

--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment