Wednesday, January 12, 2011

[கனடா தமிழ் Canada Tamil] இணைத்துள்ள புகைப்படங்களை பாருங்கள் இந்த கொடுமையை என்னவென்று சொல்வது....இந்திய இராணுவப்பள்ளியின் நாள்காட்டியில் இனப்படுகொலையாளன் இரா(ட்ச)சபக்சே



இணைத்துள்ள புகைப்படங்களை பாருங்கள் இந்த கொடுமையை என்னவென்று சொல்வது....

இந்திய இராணுவப்பள்ளியின் நாள்காட்டியில் இனப்படுகொலையாளன் இரா(ட்ச)சபக்சே

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இராணுவப் பள்ளி
(சைனிக் பள்ளி) என்பது இந்தியா முழுவதும் உள்ளது. 
அந்தப் பள்ளி சமீபத்தில் வெளியிட்ட நாள்காட்டியில் 
சிங்கள இராசபக்சேயின் வருகையைக் காட்டும் 
மாணவர்களோடு கைகுலுக்கும் படத்தினை நாள்காட்டியில் 
வெளியிட்டுள்ளது.

ஒரு போர்க்குற்றவாளியை நாள்காட்டியின் வழியாக மாணவர்களுக்கு கொண்டு செல்வதின் நோக்கம் என்ன ?

கிழித்து எறியப்பட வேண்டியது நாள்காட்டி இது. 

இதனை பரப்பல் செய்யவும்

Send mail to that school
Sainik School, Korukond

http://sainikschoolkorukonda.org/index.php?option=com_content&task=view&id=12&Itemid=36

Comments Pls

http://sainikschoolkorukonda.org/index.php?option=com_contact&Itemid=3


முத்தமிழ்வேந்தன்
சென்னை

--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

No comments:

Post a Comment