Saturday, April 3, 2010

Re: கிறுக்கல்கள்: நிழல்

வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை                       ( நன்றி;கண்ணதாசன்)
 
கடைசிவரை நிழல்.....................  

 
On 4/3/10, பிரசாத் வேணுகோபால் <prasathtf@gmail.com> wrote:
2010/4/3 துரை.ந.உ <vce.projects@gmail.com>

நிலவணைத்த பகலவனாய்               ( வாய்ப்புண்டா )

ஐயா. இக்கிறுக்கல் பல பொருள் படும்படி எழுத நினைத்த ஒரு முயற்சி.

 
நிலவணைத்த பகலவனாய் என்பது இங்கு நிலவின் ஒளியை பகலில் அணைத்து விடும் பகலவனாய் என்று பொருள்பட எழுதினேன். எங்கேயோ இடறிட்டேன் போலிருக்கு. 

--
எண்ணம் போல் வாழ்வு…

பிரசாத் வேணுகோபால்,

www.prasath-kirukkalgal.blogspot.com.



--
என்றும் அன்புடன்  --  துரை --

வெண்பாக்கள் : 'மரபுக் கனவுகள்'     : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்     : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்      : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்       : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment