Tuesday, April 6, 2010

Re: [muththamiz] Re: [பண்புடன்] Re: திருமண அழைப்பிதழ்

அனைவருக்கும் வசதி காரைக்குடி வரை இரயிலில் வந்து பிறகு பேருந்தில் அறந்தாங்கி செல்லாம். தங்குவதற்கும் வசதியன விடுதிகள் பல உள்ளன. பேருந்து வசதியும் அதிகம் உள்ளது.

2010/4/6 Ahamed Zubair A <ahamedzubair@gmail.com>
யக்கோவ்...

ரொம்ப சந்தோசம்....

2010/4/6 விஜி <vselvaratnam@gmail.com>



2010/4/5 Ahamed Zubair A <ahamedzubair@gmail.com>


2010/4/5 விஜி <vselvaratnam@gmail.com>

என் தம்பிக்கு இனிய வாழ்த்துகள்!!

மணமகளுக்கும்!!!.

யக்கா,

ரொம்ப நன்றி... ஆனா உங்க கிட்ட இருந்து ஒரு கவிதை வேணுமே???

-- தம்பிக்கு இல்லாததா?!!!



"அன்பென்ற பூவினைக் கோர்த்து
ஆசையாய் மாலையைப் போடு
பண்பினில் விளைந்த பண்ணோடு
பாதியாய் உனில் அவளைச்சேரு!

கண்ணிலே மட்டுமே அல்ல
எங்கணும் காதலை வைத்து
இன்பமே என்றவள் சொல்ல
வென்றிடு அவள்மனம் மெல்ல!

பெண்ணினைப் பெற்றவர் மெச்ச
இல்லறம் சிறந்திட வேண்டும்
சிந்தையில் அவளையே வைத்து
சிறப்புறச் செய்திட வேண்டும்!

துணையெனக் கொண்டவள் இணையாய்
உன்னுடன் வந்திட வேண்டும்!
இல்லறம் இனித்திடும் வகையில்
இளமகள் களிப்புற வேண்டும்!

தொடர்ந்திடும் நிழல் அதைப்போல
நிஜமாக இருந்திடல் வேண்டும்!
இறைவனை வேண்டினேன் நாளும்!
உன் இல்லறம் சிறப்புற வேண்டும்!

வாழ்க!! வாழ்க!! வாழ்க!!


 


--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment