Saturday, April 3, 2010

Re: க(தை)விதை : ......2................! / துரை. ந. உ

நிலவின்றி    வானில்லை
நிஜமின்றி     நிழலில்லை
நிகழ்கால       நிஜக் கவியே
நீயின்றி         நிஜ நட்பில்லை

இரண்டிரண்டாய் இயம்பிட்டாய்
இன்றைய வாழ்வின்  செய்திதனை
இணைந்து இருவர் செயல்பட்டால்
இதோ வெற்றி தொட்டுவிடும் தூரம்தானே

வாழ்த்துகள்   நண்பா

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
http://tamizhswasam.blogspot.com/


2010/4/4 துரை.ந.உ <vce.projects@gmail.com>
ஊருக்கு வெளியேத்
தள்ளியிருக்கு வீட்டுக்குள்
தாயும் குழந்தையுமென

--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment