Saturday, April 24, 2010

[கனடா தமிழ் Canada Tamil] Adadaa.net NEWS

Adadaa Network News brings you news that is related to Tamils around the world - to one place. You no longer have to visit few different news sites to get the full picture.

அடடா செய்திகள், உலகின் பல்வேறு பக்கங்களிலிருந்தும் தமிழர்கள் சம்பந்தமான செய்திகளை ஒரே இடத்தில் தருகிறது. இனிமேல் பல இணையத்தளங்களுக்குச் சென்று தான் முழுமையான செய்தியை அறிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.


You have been searching for a one stop site to read all news that are important to Tamils around the world.   You may have tried some sites that only shows "Against Tamileelam" news , while some shows only "Pro Tamileelam" news.  And some of you might have tried Google News and Yahoo News.

After I have tried all news portals, I decided to build one.  At Adadaa Network News, you can read the latest news from any genre of your choice: Pro Tamileelam, Against Tamileelam, Undecided – News source that have not clearly identified themselves as Pro or Against Tamileelam. Of course, what Tamil news site would be complete without தமிழ். In addition to many categories, you can view news based on special keywords.

Thanks for visiting and hopefully Adadaa Network News will be the one place you stop by to read Tamil news.

அடடா செய்திகள் உங்களை வரவேற்கிறது.

உலகத் தமிழர்களுக்கு முக்கியமான தமிழ் செய்திகளை ஒரே இணையத்தில் வாசிக்க நீங்கள் நடத்திய தேடுதல் வேட்டை முற்றுப்பெறுகிறது. அடடா செய்திகள் தளம் மட்டுமே இப்படி உலக செய்திகளை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் தரும் முதலாவது தளம் அல்ல.  சில இணையத்தளங்களில் "தமிழீழ ஆதருவு" செய்திகளை மட்டுமே படிக்கக்கூடியவாறு இருக்கும்; சில "தமிழீழ எதிர்ப்பு" செய்திகளை மட்டுமே பிரசுரிக்கும்.  நீங்கள் கூகிள், யஹூ என்று தேடு தள செய்திகளையும் வாசித்திருப்பீர்கள்.

இவைகளையும் தாண்டி தமிழீழ ஆதரவு, தமிழீழ எதிர்ப்பு, சாராமை [தமிழீழ எதிர்ப்பு, ஆதரவு என்று எந்த பக்கத்தையும் திட்டவட்டமாக சாராத செய்தித் தளங்கள்] என்று ஒரே இடத்தில் வாசிக்கக்கூடியவாறு இந்த அடடா செய்திகள் தளம் அமைந்திருக்கிறது.  தமிழ் செய்தித் தளம், தமிழிலில் செய்தி வாசிக்கமுடியாவிட்டால் அது பிரயோசனமற்றது.  அடடா செய்திகள் தளத்தில், தமிழில் செய்திகளையும் வாசிக்கலாம். இவை மட்டுமின்றி சில விசேட சொற்களை தெரிவுசெய்து அவை சம்பந்தமான செய்திகளை வாசிக்கவும் செய்யலாம்.

உங்கள் வருகைக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்;  அடடா செய்திகள் தளம் உங்கள் செய்தித் தளமாக விளங்கும் என்ற நம்பிக்கையோடு.

--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

Sunday, April 18, 2010

Chennai IT : Re: வேலை வேண்டுமா ?

image001.jpg

 Qualification: B.E / B.Tech /M.S / MCA / M.E / M.Tech

 

Please upload referral details under the respective campaign code

Internet : https://careers.cognizant.com

Intranet  : https://careers

Campaign Code: GTO India - 2010       

 

 

Practice

 

Position Description

Experience

Desired Skills

Location

GTO  Cloud Computing CoE

 

Associate / Technology Specialist / ArchitectCloud Computing

3 to 12 years

·         Experience in cloud computing / SaaS

·         Architecture experience in Service Oriented Projects desirable J2EE / .NET with infrastructure consulting knowledge

·         Multi tenant data design

·         Virtualization / Cloud platform experience

·         VMWare, Xen, Amazon Ec2, Windows Azure, Force.com

·         Product management skills

·         Strong consulting skills

 

Chennai / Kolkata

GTO  Advanced Web CoE

Architect Technology

 

 

 

Technology Specialist

9 to 12 years

 

 

 

 

8 to 12 years

·         Java/J2EE, Websphere portal, Wephsphere App Server, IBM Websphere Web2.0 feature pack, Webservices,

 

·         SOA, Web2.0 Design patterns, OSGi, REST, Javascript frameworks, AJAX, JSF, Struts, EJB. Knowledge of other

 

Chennai

GTO  Mobile COE

Technology Specialist / Architect

6 to 12 years

·         Windows Mobile / iPhone / Java ME Applications. Worked on one of these development tools : Windows Mobile SDK 5.0 and 6.0,Compact framework 2.0 or //Objective C programming using iPhone SDK 2.2.1/3.0 or //Java ME and Blackberry SDK/Device Integration experience, Socket programming, Windows application with multithreading, XML processing, RFID / Barcode experience, C#, VB.Net or Java/J2EE background

 

Chennai / Kolkata

GTO SOA CoE

Architect

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Senior Architect

8 to 12 years

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

12 to 15 years

·         Hands on expertise one or more of IBM SOA stack of products (Process server/Business Service Fabric/ WBIMB) with implementation experience

·         Should have worked as Solution architect for large complex SOA project

·         Should have worked as Application architect in large complex J2EE projects

·         Good presales experience

·         Should have 2 year+ experience in consulting

 

·         Should have worked as Solution architect for large complex SOA project

·         Should have worked as Application architect/designer in large complex J2EE projects 

·         Hands on expertise more than one SOA products (IBM Process server/IBM Business Service Fabric/IBM WBIMB/ Aqualogic ESB/  Blaze advisor/Oracle BPM) with implementation experience

·         Demonstrated experience of creating, evangelizing and formalizing SOA service offerings

·         Experienced in portfolio assessment and creating roadmap for SOA.

·         Experience/knowledge in project management desirable

 

Chennai / Kolkata

GTO Java CoE

Technology Specialist

6 to 8 years

·         Good Design experience and strong in JSE, JEE and exposure to Spring, Web and ORM frameworks

Chennai

 

Architect

8 to 12 years

·         Experienced in Solution Architecture and Design. Strong in JSE, JEE and exposure to Spring, Web and ORM frameworks

 

 

Senior Architect

12 to 14 years

·         Experienced in Solution Architecture and Design. Strong in JSE, JEE and exposure to Spring, Web and ORM frameworks

 

 

GTO Legacy Modernization CoE

Associate

 

 

 

 

 

Technology specialist

4 to 6 years

 

 

 

 

 

6 to 8 years

·         Strong knowledge of reverse engineering legacy code to extract business rules using tools like relativity / SEEC / CAST and forward engineering to newer technologies

 

·         Legacy architecture and possible integration techniques between legacy systems and distributed systems such as MQ, CTG, TIBCO, IMS / CICS web services

·         Design experience in Mainframe applications with experience in Mainframe modernization, legacy re-hosting, UI Modernization, Legacy service orientation projects.

·         Experience in application / data / Database migration from legacy to new technologies.

·         Knowledge of COBOL, JCL, DB2, REXX and optionally in PL/I, Assembler, IMS DB, CICS, IDMS, Natural, ADABAS

Chennai

 

 

 

 

 

 

Architect:

8 to 12 years

·         Architecting legacy modernization solutions such as service orienting of legacy applications, legacy re-hosting, Application, Platform database migrations.

·         Should have consulting experience and ability to estimate large legacy modernization projects

 

 

GTO Architecture CoE

 Architect /

Senior Architect

 

 

8 to 15 years

        Should have worked on Enterprise Architecture on large complex projects

        Should have worked as Solution/Application architect in more than one business domain and has exposure in diverse technology stack

        Should have worked as Solution/Application architect for large complex engagements on diverse technology stack and business domains

        Hands on expertise in more than one industry focus areas (SOA/BPM/MDM/Web 2.0/Security/ERP/Data warehouse) with strong implementation experience

        Demonstrated experience of creating, evangelizing and formalizing organization offerings in industry focus areas

        Experienced in architecture assessment and creating roadmap for enterprise.

        Experienced in positioning the architecture frameworks (TOGAF/Zachman etc)

        Preferably Certified in any EA frameworks (TOGAF/Zachman etc)

        Should posses strong presales and Consulting experience

 

Chennai / Bangalore / Kolkata









--
--
--உதயன்--

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

--
Chennai IT Guys. keep Rocking.
To post to this group, send email to Chennaiitguys@googlegroups.com
To unsubscribe from this group, send email to
Chennaiitguys+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.co.in/group/Chennaiitguys?hl=ta
 
Online Tamil writter: :http://Tamil2Friends.com/tamil
Website URL : http://Tamil2Friends.com

Friday, April 16, 2010

[கனடா தமிழ் Canada Tamil] pls check this link amazing

http://gallerymaina.blogspot.com/

--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

Thursday, April 15, 2010

Chennai IT : A B C - புதிய விரிவாக்கம்

A B  C   -  புதிய  விரிவாக்கம்





என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
http://tamizhswasam.blogspot.com/

--
Chennai IT Guys. keep Rocking.
To post to this group, send email to Chennaiitguys@googlegroups.com
To unsubscribe from this group, send email to
Chennaiitguys+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.co.in/group/Chennaiitguys?hl=ta
 
Online Tamil writter: :http://Tamil2Friends.com/tamil
Website URL : http://Tamil2Friends.com

Chennai IT : Re: [பண்புடன்] காயம் ஏற்பட்டால் இயற்கை வைத்தியம்…

சப்ப சார் உங்களுக்கு என்ன பிராபளம், 
குழும மாடரேட்டர்கள் ஏன் இதைலாம் அனுமதிக்கிறிங்க

2010/4/16 சப்ப மேட்டர் <matter.sappa@gmail.com>
நண்பர்களே !

இந்த இழையினை தொடரவும்...

http://sappamatter.com/?p=528


நன்றி !

ஆசிரியர், சப்ப மேட்டர் . com ,
admin@sappamatter.com, matter.sappa@gmail.com , +91 8056 483 106
( அனைவருக்கும் ஓர் வேண்டுகோள்: பயனுள்ள கருத்துக்களை இத்தளத்தில் பதிவு செய்யலாம். நேரடியாக பதிவு செய்ய  இணையவும், அல்லது author.sappamatter@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் )

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
--
--உதயன்--

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

--
Chennai IT Guys. keep Rocking.
To post to this group, send email to Chennaiitguys@googlegroups.com
To unsubscribe from this group, send email to
Chennaiitguys+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.co.in/group/Chennaiitguys?hl=ta
 
Online Tamil writter: :http://Tamil2Friends.com/tamil
Website URL : http://Tamil2Friends.com

Wednesday, April 14, 2010

Chennai IT : விரல்களே போதுமே, சுவற்றினில் பேசுமே

விரல்களே போதுமே, சுவற்றினில் பேசுமே



































என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
http://tamizhswasam.blogspot.com/

--
Chennai IT Guys. keep Rocking.
To post to this group, send email to Chennaiitguys@googlegroups.com
To unsubscribe from this group, send email to
Chennaiitguys+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.co.in/group/Chennaiitguys?hl=ta
 
Online Tamil writter: :http://Tamil2Friends.com/tamil
Website URL : http://Tamil2Friends.com

Friday, April 9, 2010

நண்பர்கள்

அலோ டெரர் வினொத் சார்  ஐயா :)

http://nanbargalin.blogspot.com/2010/04/re_7095.html

இது என்னது ? இதுல நாம போடுற மொக்கையெல்லாம் வந்துக்கிட்டே இருக்கே ஏன் ? இது ஆரோட கண்ரோல்'ல ஓடுது ?  யார் அந்த மனோ  ?

இவரு 

தமிழமுதம்
தமிழ்தென்றல்
பண்புடன்
கனடா தமிழ்
நண்பர்கள் (T2F)
கேட்
காதல்
அன்புடன்

இப்படி எல்லாத்துக்குமே ஒன்னு ஒன்னு ஆரம்பிச்சிருக்காரே ?


(பயங்கரமான அப்டேட்டாளரா இருக்காரே )



--
கோல்ட் மாரி
http://goldmari44.blogspot.com/

பாலைவனத்தில் பசுமை காண்போர் சங்கம் , ஈராக்

எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ...!

--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

Re: பூச்சிகளின் கூட்டத்திற்கு நடுவே மனிதன் வாழ நேர்ந்தால்...

ச்சீ ச்சீ பூச்சீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

2010/4/9 சாதிக் அலி <sadeekali@gmail.com>

பூச்சிகளின் கூட்டத்திற்கு நடுவே

மனிதன் வாழ நேர்ந்தால்..

Swarms of Different Insects (27 pics)
Swarms of Different Insects (27 pics)
Swarms of Different Insects (27 pics)
Swarms of Different Insects (27 pics)
Swarms of Different Insects (27 pics)
Swarms of Different Insects (27 pics)
Swarms of Different Insects (27 pics)
Swarms of Different Insects (27 pics)
Swarms of Different Insects (27 pics)
Swarms of Different Insects (27 pics)
Swarms of Different Insects (27 pics)
Swarms of Different Insects (27 pics)
Swarms of Different Insects (27 pics)
Swarms of Different Insects (27 pics)
Swarms of Different Insects (27 pics)
Swarms of Different Insects (27 pics)
Swarms of Different Insects (27 pics)
Swarms of Different Insects (27 pics)
Swarms of Different Insects (27 pics)
Swarms of Different Insects (27 pics)
Swarms of Different Insects (27 pics)
Swarms of Different Insects (27 pics)
Swarms of Different Insects (27 pics)
Swarms of Different Insects (27 pics)
Swarms of Different Insects (27 pics)
Swarms of Different Insects (27 pics)
Swarms of Different Insects (27 pics)


--
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

     sadeekali@gmail.com
-----------  அ. சாதிக் அலி ----------------
நல் சிந்தனைக் கொள் மனிதா..!

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

Fwd: என்ன ஆச்சு நம் இளைய சமுதாயத்துக்கு? - This article Questioned me, I dont have an answer, do you?


 

என்ன ஆச்சு நம் இளைய சமுதாயத்துக்கு? தமிழர்களாகிய நாம் எதில் குறைந்துவிட்டோம்? ஏன் ரிஸ்க் எடுக்கத் தயங்குகிறோம்? ஏன் சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்கி நடத்துவது நமக்கு வேப்பங்காயாக இருக்கிறது? ஏன் நமது குழந்தைகளை ஒரு என்ஜினீயராகவோ, ஒரு டாக்டராகவோ ஆக்கவேண்டும் என்று மட்டுமே நினைக்கிறோம்? ஏன் ஒரு தொழிலதிபராக ஆக்க நினைப்பதில்லை? ஆழமாக யோசித்துப் பார்த்ததில் பல விஷயங்கள் புரிந்தது.

 

பெரும்பாலான தமிழர்கள் அலுவலக வேலைக்குச் செல்வதை அதிகம் விரும்புகின்றனர். அதிலும் தனியார் துறை வேலை வேண்டாம், அரசாங்க வேலைதான் வேண்டும் என்கிறவர்கள் பலர். கொஞ்சநஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தொழில் தொடங்கப் போகிறார் என்றால், ஏதேதோ சொல்லி அவரைப் பயமுறுத்தி பின்வாங்கச் செய்துவிடுவது நம் இயல்பாக மாறிவிட்டது.

'தமிழகத்திலிருந்து எந்தத் தொழிலதிபரும் உருவாகவில்லை. யாருமே 'ரிஸ்க்' எடுக்கத் தயாராக இல்லை' என்று நான் சொல்லவில்லை. ஆனால் சொந்தமாகத் தொழில் தொடங்கி பெரிதாகச் சாதிக்கவேண்டும் என்கிற சிந்தனை நம்மை விட்டுச் சென்று பல காலமாகிவிட்டது. நம் தாத்தாக்கள் டி.வி.எஸ்., சிம்சன் போன்ற பல மிகப் பெரிய தொழில் நிறுவனங்களை உருவாக்கினார்கள். காரணம், பெரிதாகச் சாதிக்கவேண்டும் என்கிற வெறி அவர்களிடம் இருந்தது. சிறிய அளவில்தான் அவர்கள் தொழிலைத் தொடங்கினாலும் 'Think Big'' என்கிற மந்திர வார்த்தையை மட்டும் அவர்கள் மறக்கவேயில்லை. ஆனால் இன்று...?

தொழில் செய்வது என்பது வடநாட்டினருக்கே உரித்தான ஒன்று என்றாகிவிட்டது. இன்றைய தேதியில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஒரு தொழிலதிபர் போகிறார் என்றால், அவர் வடஇந்தியாவில் பிறந்து வளர்ந்தவராகத்தான் இருக்கவேண்டும் என்று அமெரிக்கர்கள் நினைக்கிறார்கள். காரணம், அமெரிக்காவில் உள்ள மோட்டல் உரிமையாளர்கள் அனைவரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பட்டேல்கள். அந்தத் தொழிலில் மட்டுமல்ல, உலக வைர வியாபாரத்திலும் குஜராத்காரர்களே கொடிகட்டிப் பறக்கிறார்கள். வைர வியாபாரத்தில் ஆம்ஸ்டர்டேமில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றிருந்த யூதர்களையே வேலைக்கு அமர்த்தி தொழில் செய்கின்றனர் குஜராத்காரர்கள். அவ்வளவு ஏன்? நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்கூட சொந்தமாகத் தொழில் தொடங்கவேண்டும் என்பதில் வெறியோடு செயல்படுகிறார்கள். அதனால்தான் இன்று .டி. துறையில் நம்மையும் விஞ்சி நிற்க ஆந்திராவினால் முடிகிறது. ஆனால் உலகம் முழுக்க .டி. துறையின் மூளையாக இருப்பது தமிழனின் மூளைதான். அந்த மூளை சம்பளத்துக்குத்தான் வேலை செய்வேன் என்கிறதே ஒழிய, சுயமாகத் தொழில் தொடங்க மறுக்கிறது.

என்ன காரணம்? நல்ல கல்வியறிவு, வளம், கலாசாரம் என அவர்களிடம் இல்லாத பல விஷயங்கள் நம்மிடம் இருந்தும், அவர்களிடம் இருக்கும் முக்கியமான விஷயமொன்று நம்மிடம் இல்லை - அதுதான் துணிச்சல். அதாவது, 'ரிஸ்க்' எடுக்கும் திறன்தான் நம்மிடம் குறைவாக உள்ளது. நம்மில் பலர் 'ரிஸ்க்' என்கிற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் பின்வாங்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஏன் இந்தத் தயக்கம்? எதில்தான் இல்லை 'ரிஸ்க்'? வாகனம் ஓட்டும்போது, பயணம் செய்யும்போது... எல்லாவற்றிலும் 'ரிஸ்க்' இல்லாமல் இல்லை. இதற்காக நாம் வண்டி ஓட்டாமல் இருக்கிறோமா, இல்லை விமானத்தில்தான் பறக்காமல் இருக்கிறோமா? நல்ல வாகனத்தை, நல்ல சாலையைத் தேர்வு செய்து ஜாக்கிரதையாக பயணம் செய்கிற மாதிரி, தொழிலைத் தொடங்கி நடத்தும்போதும் ஒரு பாதுகாப்பான அணுகுமுறையை வளர்த்துக் கொள்ளலாமே!

இப்படி ஒரு அணுகுமுறை நமக்குள் ஏற்படாததற்கு என்ன காரணம்? நம் பெற்றோர்கள்தான். ஒரு தமிழ்த்தாய் தன் குழந்தையை கீழே விழ அனுமதிக்கமாட்டாள். தப்பித் தவறி குழந்தை விழுந்தால் போதும், அலறி அடித்துக்கொண்டு ஓடிப் போய் குழந்தையைத் தூக்குவாள். அவள் ஓடி வருவதைப் பார்த்து அழ நினைக்காத குழந்தைகூட அழ ஆரம்பித்துவிடும். அந்தச் சிறுவயது முதலே 'ரிஸ்க்' எடுக்கும் திறனை நாம் குறைத்துவிடுகிறோம். நம்மில் பாதிப் பேருக்கு மேல் நீச்சல் தெரியாது. தண்ணீர் என்றாலே நமக்கு அலர்ஜி. ஆனால் ஜப்பானில் மூன்றே மாதக் குழந்தையை தண்ணீரில் மிதக்கவிடுகிறார்கள். அந்தக் குழந்தை தவழ்வதற்கு முன்பே மிதக்கக் கற்றுக் கொள்கிறது. நடப்பதற்கு முன்பு நீந்தக் கற்றுக் கொள்கிறது. டன் கணக்கில் எடை கொண்ட யானையே நீச்சல் அடிக்கும்போது மனிதன் நினைத்தால் முடியாதா என்ன? ஆனால், நம்மால் நீந்தமுடியாது என்கிற எண்ணம் நம் மனதில் ஆழமாக விழுந்துவிட்டது. எனவேதான் நம் குழந்தைகளை தண்ணீர் பக்கமே நாம் அனுமதிப்பதில்லை.

குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பிறகாவது அவர்களை ஒரு முடிவெடுக்க அனுமதிக்கிறோமா என்றால் அதுவும் இல்லை. 17 வயதான மகன் அல்லது மகள் என்ன படிக்கவேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்கிறோம். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் நல்ல வழிகாட்டியாக, நல்ல முன்னோடியாக, நல்ல நண்பர்களாக இருந்தாலே போதும்; அவர்களுக்காக நீங்கள் முடிவு செய்யத் தேவையில்லை. அவன் குழந்தை, அவனுக்கு என்ன தெரியும் என்று அவர்களுக்காக நீங்கள் முடிவெடுக்க ஆரம்பித்தீர்கள் என்றால் பின்நாட்களில் அவர்களால் எந்தப் பிரச்னையிலும் சுயமாக சிந்தித்து முடிவு எடுக்க முடியாது.

கோபி பிரயன்ட் (Kobe Bryant) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த கூடைப் பந்து வீரர். அவருக்கு 17 வயது ஆனபோது கல்லூரிக்குச் செல்வதா தேசிய கூடைப்பந்து சங்கத்தின் குழுவில் சேர்ந்து விளையாடுவதா என்கிற குழப்பம் வந்தது. என்ன முடிவெடுப்பது என்று தன் அப்பாவிடம் கேட்டார் கோபி. 'நீயே முடிவெடு' என்றுதான் அவர் சொன்னாரே ஒழிய, கோபிக்காக அவர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. கல்லூரிப் படிப்பு வேண்டாம்; கூடைப்பந்துதான் வேண்டும் என்று கோபி சுயமாக யோசித்து முடிவெடுத்ததால் முழுமையாக தன்னை அதில் ஈடுபடுத்திக் கொள்ள முடிந்தது. இன்று உலகில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவுக்கு அந்த விளையாட்டில் முன்னணி வீரராக இருக்கும் அவரது சம்பளம் ஆண்டுக்கு ரூ 100 கோடிக்கு மேல்!

'ரிஸ்க்'கைக் கண்டு நாம் தொடை நடுங்க என்ன காரணம்? நாம் தோல்வி அடைந்துவிடுவோமோ என்கிற பயம்தான். எல்லா விஷயத்திலும் எப்போதும் நாம் வெற்றியை மட்டுமே விரும்புகிறோம். தோல்வி வந்தால் அதை ஏற்றுக் கொண்டு கடந்து செல்லும் மனப்பக்குவம் நம் மக்களிடம் இல்லை. தோல்விக்காக குலுங்கிக் குலுங்கி அழுகிறவர்கள் உலகத்திலேயே நம்மவர்களாகத்தான் இருப்பார்கள். ஒரு தொழிலை ஆரம்பித்து நடத்தும்போது தோல்வி வந்தால் அதை எவ்வாறு சமாளிப்பது என்கிற முன்யோசனை இருந்தாலே போதும், எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் அதிலிருந்து வெளியே வந்துவிடலாம்.

''நாங்கள் மிடில் கிளாஸ். என் அப்பா பெரிசா சம்பாதிக்கலை. நான் எப்படித் தொழில் தொடங்க முடியும்?'' என்று என்னிடம் கேட்ட இளைஞர்கள் பலர். தங்களின் தயக்கத்தில் பெரிய நியாயம் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தியும் அவரின் நண்பர்களும் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்கிற உண்மை அவர்களுக்குத் தெரியாது! தவிர, இந்தியாவிலும் சரி, உலகளவிலும் சரி, இன்று முன்னணியில் நிற்கும் பல தொழிலதிபர்கள் முதல் தலைமுறையினரே! அவர்களின் அப்பாக்கள் நம் அப்பாக்கள் மாதிரி மிடில் கிளாஸ்தான்! அவர்களால் மட்டும் எப்படி ஒரு தொழிலதிபராக மாற முடிந்தது? தொழில் தொடங்க பணம் தேவை! ஆனால், அது மட்டுமே தேவை என்று நீங்கள் நினைத்தால் தவறு. பணமிருந்தால் பெரிய தொழிலதிபராக ஆகிவிடலாம் என்பது உண்மையாக இருந்தால் இன்று பணக்காரர்கள் எல்லோருமே உலக அளவில் பெரும் தொழிலதிபர்களாக இருப்பார்கள். ஆனால், சாதாரண குடும்பத்தில் பிறந்த அம்பானியால்தான் மிகப் பெரிய பிஸினஸ் சாம்ராஜ்யத்தைக் கட்ட முடிந்தது. காரணம், அவரிடம் இருந்த துணிச்சல். அதாவது, ரிஸ்க் எடுக்கும் திறன்.

நீங்கள் சொந்தமாக ஒரு தொழில் தொடங்கப் போகிறீர்கள் எனில் உங்கள் பெற்றோர்களிடம் இருந்து பணத்தைப் பெறாதீர்கள். அவர்கள் உங்களை 'ரிஸ்க்' எடுக்கவிடாமல் தடுத்துவிடுவார்கள். அதற்கு பதில், உங்கள் மீதும் உங்கள் ஐடியாவின் மீதும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், அதை ஒரு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனத்திடம் எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் கான்செப்டை விற்பனை செய்யுங்கள். அவர்களை பங்குதாரர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள். உங்கள் 'ரிஸ்க்'கை பரவலாக்கிக் கொள்ளுங்கள்; எதிர்காலத்தில் வெற்றிகரமான தொழிலதிபராக வருவீர்கள்.

''ரிஸ்க்' எடுக்கிறது எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி' - வடிவேலுவின் ஜோக்கை கேட்டுவிட்டு நாம் சிரித்து விட்டுப் போவதைவிட, உண்மையிலேயே 'ரிஸ்க்'கை காதலிக்க ஆரம்பிப்போம். புதிய தொழில்முனைவர்களை உருவாக்குவோம். அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை தொழில் மாநிலமாக ஆக்கிக் காட்டுவோம்

 


--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com