Monday, July 5, 2010

[Chennai IT] ட்ரூபால்(Drupal) - இணைய தளம் வடிவமைக்கலாம் வாங்க

drupal.jpg 
ட்ரூபால் Drupal

அன்பு நண்பர்களுக்கு


இந்த இழையின் மூலம் ட்ரூபால் எனும் CMS பற்றி மீண்டும் தொடராக தமிழில் எழுதலாம் என இருக்கிறேன். 

இது பல்வேறு கணினி வல்லுநர்களுக்கு மிகுந்த பயனளிப்பதாக அமையும்.

வெள்ளைமாலிகையின் http://www.whitehouse.gov/ இத்தளம் ட்ரூபாலில் வடிவமைக்கப்பட்டது தான். இன்றைய இணைய வடிவமைப்பில் ட்ரூபாலின் முக்கியத்துவத்தை இதன் மூலம் அறிநது கொள்ளலாம்.

முன்பு பலருக்கும் இது சரிவர புரியாமல் இருந்ததாக கேள்விப்பட்டேன். ஆனால் இந்த முறை இணைய தள வடிவமைப்பின் நடைமுறை சிக்கல்களையும் அதற்கான தீர்வுகளைம் வைத்து இக்கட்டுரை நகர்த்தப்பட உள்ளது. உதாரணத்திற்கு தமிழ் நண்பர்கள் (http://tamil2friends.com) தளத்தில் ஒவ்வொரு வசதியும்  எவ்வாறு வடிவமைக்கப்பட்டது என்பது போன்ற உதாரணத்தைக்காட்டி சிக்கல்களும் தீர்வுகளும் போன்ற நடையில் ட்ரூபாலை நாம் இங்கே படிக்கலாம்.

ஒவ்வொரு இழையிலும் அதற்கு சம்பந்தமான கேள்விகளை தாராளமாக கேட்கலாம். முடிந்தவரை பதிலளிக்கப்படும்.


தங்கள் நல்லாதரவை வேண்டி

--
http://tamil2friends.com/node/26686



--
வினோத் கன்னியாகுமரி
http://tamil2friends.com/friends/vinoth


--
Chennai IT Guys. keep Rocking.
To post to this group, send email to Chennaiitguys@googlegroups.com
To unsubscribe from this group, send email to
Chennaiitguys+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.co.in/group/Chennaiitguys?hl=ta
 
Online Tamil writer: :http://Tamil2Friends.com/tamil
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment