---------- முன் அனுப்பப்பட்டத் தகவல் ----------
அனுப்புநர்: எல்லைத் தமிழன் <mathan.dxb@gmail.com>
தேதி: 7 ஜூலை, 2010 10:04 pm
தலைப்பு: [தமிழ் மன்றம்] தமிழரின் வரலாற்றில் ஒரு முக்கிய தருணம் இது ! தவற விட வேண்டாம் எங்கள் அன்பு தமிழ் உள்ளங்களே ! அமைப்புகளே ! இளையோரே !
பெறுநர்: tamilmantram <tamilmanram@googlegroups.com>
Regards
Raj Suthan
"Lets voice for Tamil Freedom" --
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamilmanram@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
அனுப்புநர்: எல்லைத் தமிழன் <mathan.dxb@gmail.com>
தேதி: 7 ஜூலை, 2010 10:04 pm
தலைப்பு: [தமிழ் மன்றம்] தமிழரின் வரலாற்றில் ஒரு முக்கிய தருணம் இது ! தவற விட வேண்டாம் எங்கள் அன்பு தமிழ் உள்ளங்களே ! அமைப்புகளே ! இளையோரே !
பெறுநர்: tamilmantram <tamilmanram@googlegroups.com>
தமிழரின் வரலாற்றில் ஒரு முக்கிய தருணம் இது ! தவற விட வேண்டாம் எங்கள் அன்பு தமிழ் உள்ளங்களே ! அமைப்புகளே ! இளையோரே !
இலங்கையின் போர் குற்ற விசாரணையில் இந்தியா தமிழர்களுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுக்க வேண்டும் ! ஈழ தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அரசை விசாரிக்க புலம் பெயர் தமிழரின் விடா முயற்சியால் இன்று அமைக்கபட்டு இருக்கும் விசாரணை குழுவை இந்தியாவை வைத்து
முறியடிக்க சிறீ லங்கா இனவாத சிங்கள அரசு இம்முறை தூக்கி இருப்பது "அணிசேரா" நாடுகளின் ஆயுதம். ஒவ்வொரு முறையும் தமிழர்கள் தலை தூக்கும் பொது தன எதிரிகளையும் நண்பர்களையும் மாற்றி ஒரு விபசார விடுதி நடாத்துவது போல இயங்கும் சிங்கள அரசை இம்முறையாவது முறியடிப்போம்.
அன்று கதிர்காமரையும் பீரிசையும் கொண்டு தமிழர் போராட்டத்தை அப்பாவி சிங்களவரை கொன்றொளிக்கும் போராட்டமாக்கி தமிழர்களின் நியாமான போராடதிட்கு தடை விதிக்க அமேரிக்கா பிரதானிய போன்ற நாடுகளை வளைத்து போட்ட குள்ள நரிகள் இன்று புலம் பெயர் தமிழரின் பலத்தின் முன் தம் கனவு ஈடேராது என அறிந்து அணிசேரா நாடுகளை வளைத்து போட்டு தாங்கள் முதாளிளுத்துவ நாடுகளுக்கா எதிராக நிற்பதாக கதை அளகின்றனர்!
இன்று புலம் பெயர் தமிழர் அணிசேரா நாடுகளில் செல்வாக்கு செலுத்த முடியாத நிலைமையில் , இந்தியா மட்டுமே எமது குரலுக்கு வலு சேர்க்க வேண்டும் . அனால் எம்மினத்தை இரு முறை கொன்றோளித்து நிற்கும் இந்தியா அரசின் போக்கை மாற்ற ஒரே பலம் தமிழ் நாடு மட்டுமே!
ஐக்கிய நாடுகளின் விசாரணைக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் நாடு எங்கும் போராட்டம் நடாத்த வேண்டும். கொழும்பில் சிங்களவர் தெருவுக்கு வந்து போராடும் பொது , புலம் பெயர் அமைப்புகள் ஒன்றும் செய்யாமல் மௌனம் காப்பது பெரும் பின்னடவை தரும் !
தமிழ் நாடு எங்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆதரவு தெரிவித்தும் சிங்கள போர் குற்ற வாளிகளை கூண்டில் ஏற்றவும் போரா ட்டம் வெடிக்கட்டும் ! அரசியல் வேறுபாடின்றி வெடிக்கட்டும் ! திரையுலகமும் குரல் தரட்டும் !
அரசியலுக்கு அப்பாற் பட்டு மனித குலத்துக்கு எதிரான படுகொலைகளை விசாரிக்க குரல் ஒலிக்க வேண்டும்!
புலம் பெயர் நாட்டில் நிச்சயமாய் மக்களின் பேராதரவுடன் விசாரணை குழுவுக்கு ஆதரவு தெரிவித்து குரல் எழுப்ப வேண்டும் !
பிரதானிய தமிழர் அமைப்பு அமைதி காத்தால் , தமிழ் இளையோர் அமையப்பாவது முன் வருமா ?
என்றும் இளையோர் புலம் பெயர் தமிழருக்கு முன்னோடியாக பல போராட்டங்களை செய்து மக்களின் ஆதரவை கடந்த காலங்களில் பெற்று இருந்தனர் ! அதனால் உலகெங்கும் உள்ள தமிழர் அமைப்புகளுக்கும் இளையோர் அமைப்புகளுக்கும் , அமைதியை உடைத்து மக்கள் போரை முன்னெடுக்க வேண்டுகிறோம் !
தக்க தருணங்களில் நாங்கள் அமைதி காத்ததால் பல அழிவுகளை கண்டு விட்டோம் ! இம்முறை அதே தவறை மீண்டும் செய்யவேண்டாம் !
Raj Suthan
"Lets voice for Tamil Freedom" --
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamilmanram@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.
No comments:
Post a Comment