Friday, April 29, 2011
[கனடா தமிழ் Canada Tamil] கண்ணகி சிலையிலிருந்து உழைப்பாளர் சிலைவரை நாளை மெரினாவில் அணிதிரள்வோம் தமிழர்களே
நாளை மெரினாவில் அணிதிரள்வோம் தமிழர்களே
ஐநா அறிக்கையின் பரிந்துரைகளை செயல்படுத்தக் கோரியும் தமிழக மீனவர்களை படுகொலை செய்யும் சிங்கள ராணுவத்தை கண்டித்தும் மாபெரும் கண்டனப் பேரணி - சென்னையில் கண்ணகி சிலையிலிருந்து உழைப்பாளர் சிலைவரை. அனைத்து தோழர்களும் தவறாது கலந்துகொள்ளுங்கள். இந்நிகழ்ச்சியில் ஐநா அறிக்கையை வலியுறித்தி கையெழுத்து இயக்கம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. மே ஒன்றாம்தேதி ராஜபக்சே ஐநா அறிக்கையை எதிர்த்து பேரணி நடத்த இருக்கிறான். அதற்க்கு முன்னரே தமிழர்கள் நம் பலத்தைக் காட்டுவோம். நம் உறவுகளின் சிதைக்கப்பட்ட படங்களை பார்த்து கண்ணீர்விடும் தோழர்களே, வீதிக்கு வாருங்கள். நாம் ஒன்றிணைவோம். அடுத்தகட்ட போராட்டத்திற்கு அணித்திரள்வோம்.
கண்ணகி சிலையிலிருந்து உழைப்பாளர் சிலைவரை
நாள்: 30-Apr-2011,மாலை 3 மணி
--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment