Dear Friends
Forwarding an invitation from the TGTE to the "Ceremonial Launch" of the Mass Signature campaign
The TGTE cordially invites you to be present at the "Ceremonial Launch" on Friday, 29 April, 2010 at theWarden & Highway 7 Markham City Council Chambers at the TGTE's (Transnational Government of Tamil Eelam) worldwide "Mass Signature Campaign" to petition the UN and the UN Secretary General to appoint a commission of inquiry as recommended by the UN Panel's Report.
The TGTE strongly urges the UN to institute prosecutions against senior government officials and senior commanders of the armed forces of Sri Lanka for war crimes, crimes against humanity and genocide at the ICC or at a special tribunal established for the purpose.
The petition will be presented to the United Nation's Secretary General Mr. Ban Ki-moon at a Mass Rally in New York on May 18, 2011.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முறையாகத் தொடக்கி வைக்கும் கையொப்ப வேண்டுகோள்.
ஐ. நா மன்றத்தின் வல்லுனர் குழுவின் விதந்துரையின்படி சுதந்திரமாக இயங்கும் பன்னாட்டு விசாரணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஐ. நா மன்றத்தையும் ஐ. நா மன்றத்தின் செயலாளர் நாயகத்தையும்நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக் கொள்கிறது.
மேலும் சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரிகள் மீதும் மூத்த அரசியல் தலைமை மீதும் போர்க் குற்றங்களுக்கும், மானிடத்திற்கு எதிரான குற்றங்களுக்கும் மற்றும் இனப்படுகொலைக்கும் எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐ. நா மன்றத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தி நிற்கிறது.
நா.க.த.அரசு அமுறையாகத் தொடக்கி வைக்கும் இந்நிகழ்ச்சிக்குத் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்று திரண்டு வருமாறு மிக்க பணிவோடு வேண்டி நிற்கிறோம்.
இந்நிகழ்ச்சி மார்க்கம் நகர அவை மண்டபத்தில்(Markham City Council Chambers) Warden & Highway 7 வெள்ளிக்கிழமை ஏப்ரில் 29 ஆம் நாள் சரியாக மாலை 7.00 மணிக்கு நடைபெறும் என்பதை அறியத் தருகிறோம்.
பல் வேறு தமிழ் அமைபுகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்
இந்த முயற்சி வெற்றிபெற கனடா வாழ் தமிழ் மக்களினதும் ஏனைய மக்களினதும் ஆதரவை நாடி நிற்கிறோம்.
தயவு செய்து மற்றவர்களுக்கும் இந்த மின்னஞ்சலை அனுப்பிவைகவும்
நன்றி
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் – கனடா
2625 Eglinton Ave East, Unit #2
Scarborough, On. M1K 2S2
Brimley /Eglinton
416 854 4143
--You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.
No comments:
Post a Comment