Friday, April 29, 2011
[கனடா தமிழ் Canada Tamil] கண்ணகி சிலையிலிருந்து உழைப்பாளர் சிலைவரை நாளை மெரினாவில் அணிதிரள்வோம் தமிழர்களே
நாளை மெரினாவில் அணிதிரள்வோம் தமிழர்களே
ஐநா அறிக்கையின் பரிந்துரைகளை செயல்படுத்தக் கோரியும் தமிழக மீனவர்களை படுகொலை செய்யும் சிங்கள ராணுவத்தை கண்டித்தும் மாபெரும் கண்டனப் பேரணி - சென்னையில் கண்ணகி சிலையிலிருந்து உழைப்பாளர் சிலைவரை. அனைத்து தோழர்களும் தவறாது கலந்துகொள்ளுங்கள். இந்நிகழ்ச்சியில் ஐநா அறிக்கையை வலியுறித்தி கையெழுத்து இயக்கம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. மே ஒன்றாம்தேதி ராஜபக்சே ஐநா அறிக்கையை எதிர்த்து பேரணி நடத்த இருக்கிறான். அதற்க்கு முன்னரே தமிழர்கள் நம் பலத்தைக் காட்டுவோம். நம் உறவுகளின் சிதைக்கப்பட்ட படங்களை பார்த்து கண்ணீர்விடும் தோழர்களே, வீதிக்கு வாருங்கள். நாம் ஒன்றிணைவோம். அடுத்தகட்ட போராட்டத்திற்கு அணித்திரள்வோம்.
கண்ணகி சிலையிலிருந்து உழைப்பாளர் சிலைவரை
நாள்: 30-Apr-2011,மாலை 3 மணி
--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.
[கனடா தமிழ் Canada Tamil] போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி twitter போராட்டம்
இந்த பரப்புரையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ போர்க்குற்றவாளி என்றும் அவரை யுத்தக் குற்ற கூண்டிலில் நிறுத்தி விசாரணை செய்ய வேண்டும் என்றும் இனப்படுகொலைக்கு எதிரான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கைப் போரில் போர்க்குற்றம் இழைத்தமைக்கு காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி குறிப்பிட்டமைமையும் இந்த பரப்புரையில் கண்டிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கவன ஈர்ப்புப்பரப்புரையில் பெருமளவானோர் ஆதரவளித்து கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். ஆதரவளிப்பவர்களின் தொகை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது.
http://twitter.com/#!/search/%23slwarcrimes
Muthamizh
Chennai
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.
[கனடா தமிழ் Canada Tamil] PETITION: UN must make an immediate action on Sri Lankan's war crime
UN must make an immediate action on Sri Lankan's war crime
http://www.change.org/petitions/un-must-make-an-immediate-action-on-sri-lankans-war-crimeMuthamizh
Chennai
--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.
[கனடா தமிழ் Canada Tamil] தமிழர்களே வீதிக்கு வாருங்கள்: கிருஷ்ணசாமி அழைப்பு
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஈழத் தமிழர்கள் தங்கள் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக ஜனநாயக ரீதியாகவும், ஆயுதம் ஏந்தியும் நடத்தி வருகிறார்கள். ஈழத்தமிழ் மக்களுடைய நியாயமான இப்போராட்டங்களுக்கும் அவர்களது விடுதலைக்கும் தமிழகத்திலிருந்து தொடர்ந்து ஆதரவுக் குரல் எழுப்பப்பட்டு வந்திருக்கிறது. எனினும் மிக முக்கியமான காலகட்டங்களில் தமிழகத்தில் ஒன்று திரண்ட போராட்டமாக அது அமைந்ததில்லை.
குறிப்பாக 2009ஆம் அண்டு ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு சர்வதேச உதவியுடன் கடும் தாக்குதல் நடத்தியபொழுது போர் நிறுத்தம் செய்வதற்கு ஈழத்தில் இருந்து எழுந்த அபயக்குரல் தமிழகத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு சென்றடையவில்லை. முள்ளிவாய்க்காலில் 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டது, மருத்துவமனைகள் மீது குண்டுவீசி தாக்கியது, விசாரணையின்றி வெள்ளைவேன்களில் தமிழ் இளைஞர்கள் அழைத்து செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது, ஒரு சில மணி நேரங்களில் 14 ஆயிரம் அப்பாவி தமிழ் மக்கள் கடல் நீருக்குள் அமுக்கி கொல்லப்பட்டது போன்ற நிகழ்வுகள் அனைத்துமே அப்பொழுதே தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும்.
எனினும் ஈழ தமிழ் மக்களுக்கு எதிரான இந்த கொடூர தாக்குதலை நிறுத்துவதற்கு தமிழகத்திலிருந்து 7 கோடி தமிழ் மக்களும் ஓரணியில் திரண்டிருப்பின் லட்சக்கணக்கான ஈழ தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். தமிழ் ஈழம் எனும் கனவும் நிறைவேறி இருக்க கூடும். ஆனால் தமிழகத்தில் நடந்தது அத்தனையும் உபயோகமற்ற வகையில் கட்சிகளினுடைய அடையாள உண்ணாவிரத, ஆர்ப்பாட்ட, பேரணிகளாக அமைந்தது.
தமிழர்களின் இந்த ஒற்றுமையற்ற தன்மையை இந்திய அரசும், இலங்கை அரசும் நன்கு பயன்படுத்தி கொண்டன. அதன் விளைவு, ஓர் இனம் முற்றாக அழிக்கப்பட்டது. 50 ஆண்டு கால போராட்டம் பின்னடைவைச் சந்தித்தது. இரண்டு வருடங்களுக்கு பிறகு ஈழத்தில் நடந்த அத்தனை நிகழ்வுகளும் சர்வதேச போர் விதிமுறைகளுக்கு மாறானவை என்று ஐ.நா அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
லிபியாவில் 6 ஆயிரம் பொது ஜனங்கள் மரணமெய்தினார்கள் என்பதற்காக லிபியாவின் கடாபி ஐ.நா படைகளால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறார். எகிப்து அதிபர் முபாரக் வெளியேற்றப்பட்டார். ராஜபக்சவை குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும் என்ற உணர்வு எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய அந்நிய தேச மக்களிடத்திலேயே கூட எழுந்து விட்டது. ஆனால் தொப்புள் கொடி உறவு கொண்ட 7 கோடி தமிழ் மக்களிடத்தில் ஒருமித்த குரலாக இன்னும் எழவில்லை.
ஐ.நா.வின் அறிக்கையைக் கிழித்தெறிந்து குப்பையில் போட வலியுறுத்தி ராஜபக்ச மே 1ஆம் நாள் கொழும்பில் போர்க்கோலம் பூணப்போகிறார். ஈழத் தமிழர்களை காப்பாற்ற தான் முடியவில்லை. குறைந்தபட்சம் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சவும், கூட்டாளிகளும் தண்டனையிலிருந்து தப்பிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ராஜபக்ச தண்டிக்கப்படவில்லை என்றால் மாண்டு போன தமிழர்களின் நீண்ட கால தமிழ் ஈழ கனவும் அவர்கள் மறைந்தது போலவே மண்ணோடு மண்ணாகி போய்விடும். இனியும் ஒரு கணம் கூட காலம் தாழ்த்துவற்கு தமிழ் மக்கள் இடம் அளித்துவிடக் கூடாது. தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில், ஓர் உணர்வில் திரள வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று தங்களை தேசிய அளவிலும், மாநில அளவிலும் அடையாளப்படுத்தி கொள்ளக் கூடிய காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க. அ.இ.அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ம.தி.மு.க., பகுஜன் சமாஜ் கட்சி, பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய குடியரசு கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, கொங்குநாடு முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி என அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழ் இன உணர்வாளர்களும், சமுதாய இயக்கங்களும், தொண்டு நிறுவனங்களும், வணிக தொழில் நிறுவனங்களும் அரசியல் மனமாட்சரியங்களுக்கு அப்பாற்பட்டு உலகமே வியக்கும் வண்ணம் ஒருங்கிணைந்த போராட்டத்தை நடத்த முன் வர வேண்டும்.
சாதி, மத, இன, கட்சி மாட்சறியங்களை மறந்து 7 கோடி தமிழர்களும் தமிழர்களாக எழுவதற்கு இதுவே தருணமாகும். ராஜபக்சவை தண்டிக்க ஐ.நா. அறிக்கையின்படி உடனே விசாரணை மேற்கொள்ள இந்தியா எவ்விதத்திலும் முட்டுக்கட்டையாக நிற்க கூடாது என எச்சரிக்கை செய்யவும், ஐ.நா.வின் நடவடிக்கையை துரிதப்படுத்தவும் தமிழர்களே வீதிக்கு வாருங்கள்'' என்று கிருஷ்ணசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் தனித்தனியே புதிய தமிழகம் கட்சி சார்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.
[கனடா தமிழ் Canada Tamil] இலங்கை அரசை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த கோரி கனடாவில் கையெழுத்து போராட்டம்
நகரின் முக்கிய பேருந்து நிலையங்களில் ஆரம்பமாகிய இப்போராட்டம் தொடர்ந்து தினமும் நகரின் மக்கள் அதிகமாக சென்றுவரும் இடங்களிலும், வர்த்தக பகுதிகளிலும், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை நோக்கியும் விரிவடைய இருக்கின்றது.
போராட்டத்தின்போது இலங்கை அரசு அறுபது வருடமாக திட்டமிட்டு மேற்கொண்டுவரும் தமிழ் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தி தமிழர்கள் சுதந்திரமாக வாழ பல்வேறு இன மக்களும், சர்வதேச மனிதநேய அமைப்புகளும் தங்கள் ஆதரவை வழங்கவேண்டும் என பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
கையெழுத்து போராட்ட ஆரம்ப நிகழ்வில் பெரும்பாலான இளைஞர்கள் கலந்துகொண்டு தமது பங்களிப்பை வழங்கினர். தொடர்ந்து நடைபெற இருக்கும் போராட்டங்களில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 514 400 5331 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு தொடர் போராட்டம் நடைபெற இருக்கும் இடங்கள் பற்றிய விபரங்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.
[கனடா தமிழ் Canada Tamil] Invitation from the TGTE to the “Ceremonial Launch” of the Mass Signature campaign
Dear Friends
Forwarding an invitation from the TGTE to the "Ceremonial Launch" of the Mass Signature campaign
The TGTE cordially invites you to be present at the "Ceremonial Launch" on Friday, 29 April, 2010 at theWarden & Highway 7 Markham City Council Chambers at the TGTE's (Transnational Government of Tamil Eelam) worldwide "Mass Signature Campaign" to petition the UN and the UN Secretary General to appoint a commission of inquiry as recommended by the UN Panel's Report.
The TGTE strongly urges the UN to institute prosecutions against senior government officials and senior commanders of the armed forces of Sri Lanka for war crimes, crimes against humanity and genocide at the ICC or at a special tribunal established for the purpose.
The petition will be presented to the United Nation's Secretary General Mr. Ban Ki-moon at a Mass Rally in New York on May 18, 2011.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முறையாகத் தொடக்கி வைக்கும் கையொப்ப வேண்டுகோள்.
ஐ. நா மன்றத்தின் வல்லுனர் குழுவின் விதந்துரையின்படி சுதந்திரமாக இயங்கும் பன்னாட்டு விசாரணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஐ. நா மன்றத்தையும் ஐ. நா மன்றத்தின் செயலாளர் நாயகத்தையும்நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக் கொள்கிறது.
மேலும் சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரிகள் மீதும் மூத்த அரசியல் தலைமை மீதும் போர்க் குற்றங்களுக்கும், மானிடத்திற்கு எதிரான குற்றங்களுக்கும் மற்றும் இனப்படுகொலைக்கும் எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐ. நா மன்றத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தி நிற்கிறது.
நா.க.த.அரசு அமுறையாகத் தொடக்கி வைக்கும் இந்நிகழ்ச்சிக்குத் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்று திரண்டு வருமாறு மிக்க பணிவோடு வேண்டி நிற்கிறோம்.
இந்நிகழ்ச்சி மார்க்கம் நகர அவை மண்டபத்தில்(Markham City Council Chambers) Warden & Highway 7 வெள்ளிக்கிழமை ஏப்ரில் 29 ஆம் நாள் சரியாக மாலை 7.00 மணிக்கு நடைபெறும் என்பதை அறியத் தருகிறோம்.
பல் வேறு தமிழ் அமைபுகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்
இந்த முயற்சி வெற்றிபெற கனடா வாழ் தமிழ் மக்களினதும் ஏனைய மக்களினதும் ஆதரவை நாடி நிற்கிறோம்.
தயவு செய்து மற்றவர்களுக்கும் இந்த மின்னஞ்சலை அனுப்பிவைகவும்
நன்றி
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் – கனடா
2625 Eglinton Ave East, Unit #2
Scarborough, On. M1K 2S2
Brimley /Eglinton
416 854 4143
--You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.
Thursday, April 28, 2011
[கனடா தமிழ் Canada Tamil] இன அழிப்பு தொடர்பான அறிக்கை பற்றி ஜெயா டிவி அலசல் (காணொளி)
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.
[கனடா தமிழ் Canada Tamil] தமிழர்களை கட்டிவைத்து பிஸ்கட் சாப்பிடவைக்கும் போட்டி !
இராணுவத்தின் உறவினர்கள், அவர்களின் மனைவிமார் எனப் பல சிங்களப் பெண்கள் அங்கே அமர்ந்திருக்க தமிழ் பெண்களை மட்டும் அழைத்து தேங்காய் திருவும் போட்டி நடத்தியுள்ளது இலங்கை இராணுவம். முண்டியடித்துக்கொண்டு சென்ற தமிழ்ப் பெண்கள், நான் நீ எனப் போட்டிபோட்டு படுவேகமாக தேங்காய் திருவிக் காட்டியுள்ளனர். அதில் வென்ற பெண்ணுக்கு பரிசாம்... அதுமட்டுமா அதனைக் கைகொட்டி நகைத்தபடி பார்த்து நின்றனராம் சிங்களப் பெண்கள். எங்கள் தமிழச்சிகளுக்கு எங்கே சென்றது அறிவு ?
சில இளைஞர்களின் கைகளைக் கட்டிவிட்டு, வேறுசில பெண்களின் கண்களைக் காடிவிட்டு அவர்களைக் கொண்டு, இளைஞர்களுக்கு பால்சோறு ஊட்டச் சொல்லியுள்ளது சிங்கள இராணுவம். அதனையும் படுவேகமாக செய்துகாட்டவேண்டும் என்று துடிக்கும் சில தமிழர்கள். இதே இராணுவம் தான் தமிழ் இளைஞர்களின் கைகளையும், கண்களையும் கட்டி பிடரியில் சுட்டுக் கொண்றது என்று தமிழ் இனம் ஏன் மறந்தது ? பார்க்கக்கூடிய படங்களா இவை ? பட்ட துன்பம் எல்லாம் பறந்தோடிப் போய்விட்டதா என எண்னத் தோன்றுகிறது.
சிங்களவன் கைகளின் சிக்கி, தமிழனை அவன் ஒரு பகடைக்காயாக மாற்றி ஆட்டுவிக்க, ஏதும் அறியாத இனம்போல மாறிவிட்ட சில தமிழர்கள்.. சிங்கள இனம் படிப்பறிவற்றவர்கள், தமிழர்களே இலங்கையில் தலைசிறந்த கல்விமான்கள், அறிவுடையவர்கள் என எமது மூதாதையோர் சொல்லிவந்தனர். அதுவும் பொய்க்கும் நிலைதோன்றிவிடுமோ என்ற அச்சம் தான் மிச்சம் இருக்கிறது....
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.
[கனடா தமிழ் Canada Tamil] கண்டன பேரணி
ஐநா அறிக்கையின் பரிந்துரைகளை செயல்படுத்தக் கோரியும் தமிழக மீனவர்களை படுகொலை செய்...யும் சிங்கள ராணுவத்தை கண்டித்தும் மாபெரும் கண்டனப் பேரணி - சென்னையில் கண்ணகி சிலையிலிருந்து உழைப்பாளர் சிலைவரை. அனைத்து தோழர்களும் தவறாது கலந்துகொள்ளுங்கள். இந்நிகழ்ச்சியில் ஐநா அறிக்கையை வலியுறித்தி கையெழுத்து இயக்கம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. மே ஒன்றாம்தேதி ராஜபக்சே ஐநா அறிக்கையை எதிர்த்து பேரணி நடத்த இருக்கிறான். அதற்க்கு முன்னரே தமிழர்கள் நம் பலத்தைக் காட்டுவோம். நம் உறவுகளின் சிதைக்கப்பட்ட படங்களை பார்த்து கண்ணீர்விடும் தோழர்களே, வீதிக்கு வாருங்கள். நாம் ஒன்றிணைவோம். அடுத்தகட்ட போராட்டத்திற்கு அணித்திரள்வோம். எமக்கான நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டோம்!! தமிழீழம் பார்க்காமல் உடல் சாயமாட்டோம்.
|
--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.
[கனடா தமிழ் Canada Tamil] வாழ்த்துங்கள் எங்கள் கல்வி தாயை
எங்களை போன்ற 515 ஏழை மாணவர்களின் கல்வித்தாய்
வெளிச்சம் செரின் அவர்களுக்கு பிறந்தநாள் இன்று (29.04.11)
வாழ்த்துங்கள் எங்கள் தாயை
அவர்எண்: 9500162127
நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்
Dear friends,
Our Educational Mother VELICHAM D.SHERIN celebrates her birthday today 29.4.2011 friday so let us all wish her. Contact No : 9500162127,
http://velichamstudents.blogspot.com/2011/04/blog-post_28.html

You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.
[கனடா தமிழ் Canada Tamil] சீரியல்கள் குடும்பத்தை சீரழிக்குமா….
--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.
Wednesday, April 27, 2011
[கனடா தமிழ் Canada Tamil] பள்ளியில் பயில தடுக்கும் சாதி
--
--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.
Tuesday, April 26, 2011
[கனடா தமிழ் Canada Tamil] இலவசங்களுக்கு பதிலாக……
தமிழக பொறியியல் கல்லூரிகளில் படித்து முடிக்கும் மொத்த மாணவர்களில், 15சதவீதத்தினர் மட்டுமே வேலைக்கு தகுதியானவர்களாக உள்ளனர்- இலவசங்களை அளிப்பதற்கு பதிலாக………………………
கல்வியை காப்பாற்ற கருத்து சொல்லுங்கள்…
http://velichamstudents.blogspot.com/2011/04/blog-post.html
--
--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.
[கனடா தமிழ் Canada Tamil] நீங்களே சொல்லுங்கள்…