Saturday, August 28, 2010

[கனடா தமிழ் Canada Tamil] Fwd: [muththamiz] 'ஜனவரி 29'... முத்துக்குமார் பற்றிய ஆவணப்படம்!



---------- முன் அனுப்பப்பட்டத் தகவல் ----------
அனுப்புநர்: தமிழ்நாடன் தமிழீழம் என் தாகம் <thamizhnadan@gmail.com>
தேதி: 28 ஆகஸ்ட், 2010 2:23 pm
தலைப்பு: [muththamiz] 'ஜனவரி 29'... முத்துக்குமார் பற்றிய ஆவணப்படம்!
பெறுநர்:


muthukumar.jpgஈழத்‌தி‌ல்‌ நடை‌பெ‌ற்‌ற தமி‌ழி‌ன அழி‌ப்‌பு‌ போ‌ரைக் கண்டு உள்ளம் வெதும்பி, கையறு நிலையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட முத்‌துக்‌குமா‌ர்‌ பற்‌றி‌ய ஆவண படம்‌ 'ஜனவரி‌ 29' என்‌கி‌ற பெ‌யரி‌ல்‌ உருவா‌கி‌யுள்‌ளது.

இந்‌த ஆவண படத்‌தி‌ன்‌ வெ‌ளியீ‌ட்‌டு நா‌ளை‌ அண்‌ணா‌ சா‌லை‌யி‌ல்‌ உள்‌ள பி‌லி‌ம்‌ சே‌‌ம்‌பர்‌ தி‌ரை‌யரங்‌கி‌ல்‌ நடை‌பெ‌றுகிறது.

‌வி‌ழா‌வி‌ல்‌ இயக்‌குநர்‌ அமீ‌ர்‌ கலந்‌துகொ‌ண்‌டு சி‌டியை‌‌ வெ‌ளி‌யி‌ட, முத்‌துக்‌குமா‌ரி‌ன்‌ தந்‌தை‌ குமரே‌சன்‌, ரோ‌ட்‌டரி‌ ஆளுநர்‌ ஒளி‌வண்‌ணன்‌ பெ‌ற்‌றுக்‌கொ‌ள்‌கி‌ன்‌றனர்‌.

இயக்‌குநர்‌கள்‌ சுந்தரராஜன், ஆர்‌.கே‌.செ‌ல்‌வமணி‌, பு‌கழே‌ந்‌தி‌ தங்‌கரா‌சு, கவி‌ஞர்‌ அறி‌வு‌மதி‌, கவி‌ஞர்‌ தா‌மரை‌, எழுத்‌தா‌ளர்‌ பா‌லமுரளி‌வர்‌மன்‌ ஆகி‌யோ‌ர்‌ பே‌ச உள்‌ளனர்‌. வி‌ழா‌ நி‌கழ்‌ச்‌சி‌களை‌ இயக்‌குநர்‌ ஐந்‌துகோ‌வி‌லா‌ன்‌ தொ‌குத்‌து வழங்‌குகி‌றா‌ர்‌.

--

--
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.

--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

No comments:

Post a Comment