Wednesday, June 23, 2010

Chennai IT : கணினி முப்பரிமாண வடிவமைப்பாளர்களுக்கு (3D Designer) வீடியோ டூட்டோரியல்கள்

நீங்கள் கணினி முப்பரிமாண வடிவமைப்பாளரா (3D Designer)? நீங்கள் முப்பரிமாணம் வடிவமைப்புக்கு பல மென்பொருட்களை உபயோகித்திருப்பீர்கள். அதன் எல்லாவற்றிற்கும் அடிப்படை ஒன்று என்றாலும் ஒவ்வொரு மென்பொருளிற்கும் சில முக்கிய பயன்பாடுகள் அல்லது சிறப்பு குணங்கள் இருக்கிறது.

இதை எல்லாவற்றையும் அறிய ஆவலாய் இருப்பீர்கள். தனியாக வெளியில் படிக்க கேட்டால் பணம் ஒரு தொகை கேட்பார்கள். இதையே நீங்களாக கற்றுக்கொள்ள ஒருவர் பக்கத்தில் இருந்து சொல்லித்தந்தால் எவ்வாறு இருக்கும்? கேட்க எவ்வளவு நன்றாக இருக்கிறது இல்லையா?

ஆம். இதோ உங்களுக்கு என ஒரு இணைய தளம். இதில் ஒரு மென்பொருள் இல்லாமல் பலவகைப்பட்ட முப்பரிமாண மென்பொருளிற்குமான உதவி்த்துளிகள் செயல்பாடுகள் வீடியோ டூட்டோரியலாக போட்டுருக்கிறார்கள்

முக்கியமாக Cinema 4D, Blender (இலவச 3D மென்பொருள்), MAYA, 3D Max, Adobe After Effects, Modo, Mental Ray, Mudbox, Vray போன்ற பல முன்னணி மென்பொருட்களுக்கான வீடியோ தொகுப்புகள் உள்ளன.

இதன் சிறப்பம்சமானது இந்த வீடியோவை நீங்கள் தரையிரக்கம்(download) செய்து எப்போதும் பார்த்துக்கொள்ளலாம்.

மேலும் கேள்விபதில்கள், டிப்ஸ்கள், இலவச ஆக்கங்கள் ஆகியவையும் உள்ளன.

கணினி முப்பரிமாண வடிவமைப்பாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ள தளம்.

இணைய தளம் : http://cg.tutsplus.com

--
http://tamil2friends.com/node/26449



--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth

--
Chennai IT Guys. keep Rocking.
To post to this group, send email to Chennaiitguys@googlegroups.com
To unsubscribe from this group, send email to
Chennaiitguys+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.co.in/group/Chennaiitguys?hl=ta
 
Online Tamil writer: :http://Tamil2Friends.com/tamil
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment