வணக்கம் உறவுகளே !!!
நான்காம் ஆண்டு மின்னியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பொறியியல் பட்டயப்படிப்பு ECE Degree (Electronics and Communication Engineering) பயின்றுவரும் எனது தோழிகளுக்கு (final Year Project) செய்ய வேண்டும்.
கல்லுரி நிர்வாகம் ஏதேனும் பாடப்பிரிவிற்கு தொடர்புடைய மின்னியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ( IT & Communication Related ) நிறுவனத்தில்தான் Project செய்ய வேண்டும் என்று சொல்லுகிறது ...
சென்னையில் தாங்கள் அல்லது தாங்கள் சார்ந்த நிறுவனத்தில் ஏதேனும் உதவி செய்ய இயலுமா...
தங்கள் அறிவுரைகளை எதிர்நோக்கும்....
தங்க செய பாரதி.
தமிழ்நாடு.
கைப்பேசி எண் : +91-9962215637. --
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.
Tuesday, September 14, 2010
Subscribe to:
Posts (Atom)